Posts

Showing posts from September, 2013
Image
இஸ்லாம் ஓர் அறிமுகம் 2012 (Part 2)
Image
தலைப்பு: இஸ்லாம் ஓர் அறிமுகம் 2012 (பாகம் 1), உரை: மவ்லவி மன்சூர் மதனி, நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய கலாச்சார மையம் தம்மாம், நாள்: 01.06.2012, வெளியீடு: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி தம்மாம்.
5:3 யூதர் விரும்பிய அல்குர்ஆன் வசனம் 3RD OCTOBER, 2011 யூதர் விரும்பிய அல்குர்ஆன் வசனம்  الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا ‘இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்தி விட்டேன். உங்களின் மீது எனது அருட்பேறுகளையும் முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாக திருப்தி(யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்.’ (5:3) விளக்கம்: இந்த வசனத்தின் சிறப்பையும் அது எப்போது இறக்கப்பட்டது என்பதையும் உமர் (ரலி) அவர்கள் கீழ்வருமாறு விளக்குகிறார்கள். 45 حدثنا الْحَسَنُ بن الصَّبَّاحِ سمع جَعْفَرَ بن عَوْنٍ حدثنا أبو الْعُمَيْسِ أخبرنا قَيْسُ بن مُسْلِمٍ عن طَارِقِ بن شِهَابٍ عن عُمَرَ بن الْخَطَّابِ أَنَّ رَجُلًا من الْيَهُودِ قال له يا أَمِيرَ الْمُؤْمِنِينَ آيَةٌ في كِتَابِكُمْ تقرؤونها لو عَلَيْنَا مَعْشَرَ الْيَهُودِ نَزَلَتْ لَاتَّخَذْنَا ذلك الْيَوْمَ عِيدًا قال أَيُّ آيَةٍ قال ( الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا ) قال عُمَرُ قد…
இலாஹ் - இறைவன். சொற்பொருள்ஆய்வு.
எல்லாம்வல்லஏகஇறைவனின்திருப்பெயரால்ஆரம்பிக்கிறேன்.

பலஇஸ்லாமியசகோதரர்களுக்குதங்களுடையஇறைமையியல்தத்துவங்கள்சரியாகதெரியாமல்இருக்கிறார்கள். விளைவு